ஷீட் தி குருவி திரைவிமர்சனம்

72

ஷீட் தி குருவி இயக்குனர் மதிவாணன் இயக்கத்தில், கே ஜே ராஜேஷ் மற்றும் சஞ்சீவி குமார் தயாரிப்பில் “ஷீட் தி குருவி” எப்படி இருக்கு பார்க்கலாம்.

2032 தொடக்கம்
எத்தினியோகிராபிக் ரெவல்யூஷன் ரிசர்ச் செய்யும் மாணவ மாணவி இருவரும் தி ஹிஸ்டரி ஆஃப் கேங்ஸ்டர் புத்தகத்தை எழுதிய ப்ரொபசர் ரை சந்தித்தார்கள்.
அவர்கள் இருவரும் கிழிந்த புகைப்படம் பாதிப்பு புகைப்படத்தோடு வந்தனர் யார் அந்த குருவி ராஜன் குருவி ராஜனை பற்றி தேடல் ரிசர்ச் செய்து கொண்டிருந்த மாணவன் மாணவி இருவரும் ப்ரொபசர் இடம் கேட்கிறார்கள்.

மீதி பாதி புகைப்படம் அந்த ப்ரொபசர் இடம் இருக்கிறது இரண்டும் ஒன்றினைத்துடன் நாம் யார் குருவி ராஜன் என்று அறிகிறோம்.

1986 ஆரம்பம் வேலூர்ல மிகப்பெரிய வெட்டுக்குத்து போர்க்களம் நடந்து இருந்த சமயம் அப்போ பத்து வயது இருக்கும் குருவி ராஜனுக்கு அவன் அங்கிருந்து சென்னை வந்து விடுகிறான்.

சென்னையில் அன்வர் பாயை சந்திக்கிறான் சேறுகிறான் அன்வர் பாய் அவன்கிட்ட ஒரு வார்த்தை சொல்கிறார் ஒவ்வொரு நொடியும் நம் உயிர் நாடி விடப் பெரிசு என்று சொல்லுவார் அதை அவன் வேதவாக்காக எடுத்துக் கொண்டான் ராஜன்.

ஒரு நாள் காஜல்ல ஒரு கும்பல் கூட்டம் நடந்துச்சு அங்க பெரிய கூட்டமைப்பு தலைவன் ஆக அன்வர் பாய் இருந்தார்.
அன்வர் பாய் குருவி ராஜனுடைய 700 பாஸ்போர்ட் இருக்கிற பையன் கொடுத்து நைட் 9 மணிக்குள்ள ராமேஸ்வரம் கொண்டு போய் குடுக்கணும் என்ற ஒரு பொறுப்பை குருவி ராஜனிடம் கொடுக்கிறார் அதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு குருவி ராஜன் டிரெயினில் புறப்படுகிறான் இரவு நேரம் திடீரென ட்ரெயினில் எல்லாரும் இறங்கி பிளாட்பார்மில் நிற்கிறார்கள் என்ன என்று பார்த்தால் பாம்பன் பாலத்தில் கோளாறு இரண்டு நாள் மேல் ஆகும் சரியாக என்று கூறிவிட்டார்கள்.

அப்படி இருந்தும் குருவி ராஜன் கஷ்டப்பட்டு ராமேஸ்வரம் வந்து அடைகிறான் அங்கே கௌஷிக் பாய் அவனைப் பார்த்து அவன் கண்களில் பயமில்லை ராஜன் பார்த்து அவன் பாக்கெட்டில் 200 ரூபாய் கொடுக்கிறார் இதுக்கு அப்புறம் இந்த விஷயம் அனைவருக்கும் தெரிய வருகிறது ராஜனின் சிறுவயதிலே வேலைக்காரன் என்று.

அன்வர் பாய் இடம் வந்து கொண்டிருந்த அனைவரும் குருவி ராஜன் பக்கம் திரும்பி உள்ளனர் இதனால் கோபம் அடைந்த அன்வர் பாய் ராஜன் வீட்டிற்கு சென்றார் அப்பொழுது ராஜன் வீட்டில் இல்லை அவன் வீட்டில் இருக்கும் டேபிள் செல்ஃப் போன்ற பாக்ஸில் எல்லாம் எடுத்து பார்க்கும்போது நூற்றுக்கணக்கான பாஸ்போர்ட்டுகள் உள்ளன இதைக் கண்டு அன்வர் பாய் கோபமடைந்து அனைத்து பாஸ்போர்ட் களையும் எரித்து விடுகிறார் நெருப்பில் அந்த நெருப்பில் நடுவில் வந்து நிற்கிறான் குருவி ராஜன் அன்வர் பாய் இடமிருந்த ஷார்ட் கண்ணை எடுத்து குருவி ராஜன் அன்வர் பாயை சுட்டு விடுகிறான்.

தான் சொல்லித் தந்த மந்திரத்தையே வேதவாக்காக எடுத்து தன் குருவுக்கு துரோகம் செய்வான் குருவி ராஜன்.
அதுக்கப்புறம் அவனுடைய வளர்ச்சி மிகப்பெரிய வளர்ச்சி குருவி ராஜன் இப்படித்தான் என்று கதையை கூறிக் கொண்டிருப்பார் ப்ரொபசர்.

பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி இப்படத்தில் மங்க் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். புத்தர் போன்ற ஆடை அணிந்து கனவில் தோன்றுவார்.
கொங்கு மண்டலத்தை ஈரோட்டை சேர்ந்த ஒரு நாயகன் அவருக்கு புதுவிதமான ஒரு நோய் வியாதி என்று கூறலாம் புகை பழக்கம் இல்லாமலே புகைபிடித்தது போல் சுவாசக் கோளாறு இதயத்தில் சிறிய வியாதி அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் கூறியுள்ளார் அதற்கு 5 லட்சம் செலவாகும் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார் அப்போதுதான் சுரேஷ் சக்கரவர்த்தி கனவில் வந்து இருக்கக்கூடிய நாட்கள் கம்மிதான் ஐந்து டாஸ்கிகள் எடுத்து வாழ்க்கை அனுபவிக்க வேண்டும் என்று கனவில் வந்து கூறிவிட்டு செல்வார் அந்த ஐந்து டாஸ்க்களை இவர் நிறைவேற்றினாரா இல்லையா என்பது ஒரு பக்கம்.

குருவி ராஜன் தேடி ஒரு டாஸ்மார்க் 5 போலீஸ்காரர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள் அப்பொழுது சப்ளையர் இடம் சாப்பிடாமலேயே பில் கேட்பார்கள் சப்ளையர் ஒன்றும் புரியாமல் அங்க போய் பில் கேட்டால் அவரும் பில் கொடுப்பார்கள் அந்த பில்லில் ஒரு நம்பர் இருக்கும் அது என்னவென்று நமக்கு புரியவில்லை ஒன்று.

அதே சப்ளையர் திடீர்னு ஒரு டிஷ் அந்த டைப்ளில் வைப்பார் அந்த போலீஸ்காரர்கள் நாங்கள் எதுவும் ஆர்டர் பண்ணவில்லை என்று கேட்க பாருங்கள் என்று அந்த சப்ளை போய்விடுவார் திறந்து பார்த்தால் ஒரு ரோஸ் இருக்கும் உடனே இங்க தான் குருவி ராஜன் இருக்கான் என்று போலீசு ஐவரும் மிக வேகமாக ரூமுக்குள் செல்வார்கள் அப்பொழுது குருவி ராஜனின் நாட்கள் அவரை சுத்தி விடுவார்கள் குருவி ராஜன் ஒரு போலீசை மட்டும் ரோட்டில் வைத்து ஷார்ட்கன் நாள் சுடுவார்
இப்பதான் குருவி ராஜனோட என்ட்ரி முகத்தை காட்டுகிறார்.

இன்னொரு பக்கம் சூர்யா என்று ஒரு இளைஞன் குருவி ராஜரிடம் வேலை பார்க்கும் இளைஞன் தான் அவனுடைய நண்பன் தான் கொங்கு நாட்டை சேர்ந்தவனும் அவன் ரூமிற்கு அந்த நண்பனை அழைத்து வந்து இங்கு இரு வெளியே செல்ல வேண்டாம் என்று ரூமில் விட்டு விட்டு செல்வான். அப்புறம் தான் தெரிய வரும் அவன் குருவி ராஜாவை அடித்து விட்டு வந்து விட்டான் என்று ராஜன் ஆட்கள் இவர்களை தேடிக் கொண்டிருப்பார்கள்.

இப்படத்தில் சா ரா நடித்துள்ளார் கோவிந்த் கதாபாத்திரத்தில் அவரும் இந்த பயணம் செய்யும் லூட்டிகள் நன்றாக உள்ளது இருவரும் பேசிக் கொண்டு கொங்கு மண்டலம் சேர்ந்தவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் அது போன்ற காட்சிகள் எல்லாம் வைத்துள்ளனர் அது சிறப்பாக இருந்தது.

அப்பொழுது இந்த ஷார்ட் கன் எடுத்துட்டு வரச் சொல்லி சூர்யாக்கு பதில் இன்னொருவர் வருவார் அப்பொழுது இவர் சூர்யா நான் போகிறேன் என்று கூறுவார் ஆனாலும் அங்கு விட மாட்டார்கள் இன்னொருவர் அப்பொழுது கோவிந்து மற்றும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து நீ தான் நீதான் எங்க அண்ணனை அடித்து விட்டவனா என்று கோவப்பட்டு சண்டை விடுகிறார்கள் அப்பொழுது சூர்யா வந்த அவளை தாக்கி விடுகிறான் இவர்களிடையே வாக்குவாதம் அப்பொழுது குருவி ராஜன் என்ட்ரி சூர்யாவை சுட்டு விடுவான் அந்த பையனை கூப்பிட்டு நீ யார் எதற்கு என்னை அடித்தாய் என்று கூறு என்று பேசிக் கொண்டிருக்கும் போது கீழே காயின் விழுகிறது.

இதற்கு முன்னரே மினிஸ்டர் ஒருவர் குருவி ராஜனிடம் பிசினஸ் பேசியுள்ளார் மலாய் மன்னனின் பொக்கிஷம் இளவரசி போன்றவர்கள் பல நாட்டுப் போன்றவர்கள் இந்த காயினில் விளையாடி உள்ளனர் தங்கத்தில் காஞ்சி பட்டு காயின் செய்யப்பட்டது அது இந்தியாவில் உள்ளது. நாம் கண்டுபிடித்து அவர்களிடம் கொடுத்தால் கோடிக்கணக்கில் பணம் வரும்.
இதை கண்டறிந்த சிலர்
இதற்கு மிகப்பெரிய பணம் வரும் நாம் சேர்ந்து பண்ணலாம் என்றெல்லாம் கூறியிருந்தார் மினிஸ்டர் இதைப்பற்றி அறிந்தும் அதை அவன் பெருசாக எடுத்துக் கொள்ளவில்லை.

குருவி ராஜன் அந்த காயினை கண்டறிந்ததும் அவனிடத்தில் பேசுவான் உனக்கு எப்படி கிடைத்தது என்று கேட்கும் போது அந்த பையன் முலாய் மன்னன் வம்சாவளிக்கும் நாங்க தான் சேர்ந்து கொடுத்தோம் எங்களுக்கு செய்ய தெரியும் அந்த காயினை என்று கூறுவான் உடனே ஒரு ஒப்பந்தம் போடுவான் நான் சேர்ந்து பண்ணலாம் என்று அப்பொழுது மயக்கத்தில் இருந்து எழுந்த கோவில் ஷார்ட் கண்ணை எடுத்து குருவி ராஜன் சுட்டு விடுவான்.

குருவி ராஜனுக்கு கால் வரும் அதை இந்த பையன் எடுப்பான் ஏஜென்ட் என்று கால் வரும் எடுத்தால் இந்த காயனுக்கு இவ்ளோ மதிப்பு பணம் என்று அவன் கூற உடனே இவன் அதை ஆரம்பிப்பான் . அதுக்கப்புறம் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை அந்த ப்ரொபசர் மாறனுக்கு மட்டுமே தெரியும்.

இந்த ரிசர்ச் மாணவ மாணவியரிடம் ப்ரொபசர் கூறுவார் குருவி ராஜன் இருக்கிறான் ரீப்ளேஸ்மென்ட் மட்டுமே குருவி ராஜன் பெயர் என்பது பிராண்ட் அதற்கு அழிவில்லை. இப்படி எல்லாம் கூறிக் கொண்டிருப்பார் கடைசியில் பார்த்தால் அந்த மாணவ மாணவி இருவரும் கிளம்பி விடுவார்கள் அங்கு நிற்பது தான் குருவி ராஜன் அந்த மாறன் ப்ரொபஸர் தான் குருவி ராஜன் அவரைப் பற்றி தெரிந்த யாரும் உயிரோடு இல்லை கடைசியில் இந்த மாணவரும் மாணவியும் சுட்டு விடுகிறார்.

ஆக மொத்தத்தில் ஷார்ட் படம் கேங்ஸ்டர் படமாக எடுக்கப்பட்டுள்ளது ஆரம்பத்தில் கூறும் வசனங்கள் டைட்டில் வரும் அனைத்தும் அற்புதம் நடுவில் காமெடி ஓகே என்று கூறலாம் ஆனாலும் கிளைமாக்ஸ் சிம்பிளாக முடிந்து விட்டது மிகப்பெரிய குருவி ராஜன் சாதாரணமாக இறந்து விடுவார் ஒரு காமெடி என் கையிலே இறந்து விடுவார் அதுதான் மைனஸ் மற்றபடி அனைவரும் பார்க்கக்கூடிய படம்.