அஞ்சி நடுங்கிட பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது
"அஞ்சி நடுங்கிட"ஃபிளை டாட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) தயாரிப்பில் "அஞ்சி நடுங்கிட" எனும் புதிய திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது.
கதை சுருக்கம்: தாய் ,தந்தை மேல் பாசமும்,தன்னை சுற்றி இருப்பவர்களின் மேல் அன்பும் வைத்திருந்த இளைஞன்…