Emoji – ரியல் லைப் ஸ்டோரி Review
மஹத் ராகவேந்திரா, மானசா, தேவிகா, vj ஆஷிக் மாறும் சிலர் நடிப்பில் உருவான வெப் சீரீஸ் தான் “எமோஜி”.
கதைப்படி..,
மஹத் வாழ்க்கையில் குறுக்கே வரும் இரண்டு பெண்களுடனான அவரது காதல்தான் இந்த எமோஜி.
ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும்…