Browsing Category
General News
“ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ” திறப்பு விழா – நடிகர்கள் ஆர்யா, ரமேஷ்…
நடிகர் ஆர்யா விருந்தினராக கலந்து கொண்ட ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ திறப்பு விழா
ஓ எம் ஆர் என்று குறிப்பிடப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் உடற்பயிற்சி கூடம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு…
IIFC-சார்பில் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமிக்கு நினைவஞ்சலி
இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் பன்னாட்டு திரை-பண்பாடு ஆய்வகம் சார்பில் சமீபத்தில் அகால மரணம் அடைந்த வெற்றி துரைசாமிக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தாணு,இயக்குனர் வெற்றிமாறன்,அவரது மனைவி ஆர்த்தி வெற்றி…
விளையாட்டு வீரர் “ரிவான்” விளையாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினை…
உலக கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளும் ரிவான் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
கார்டிங் ரேஸ் போட்டிகளில் இந்திய அளவிலான போட்டிகளில் சாதனை படைத்தவரும், பஹ்ரைனில் உள்ள சாகிர்…
வடசென்னை அனல்மின் நிலையத்தில் என்ஜினீயர் வேலைக்கு ரூ.18 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி
எண்ணூர் பாரதியார் நகரை சேர்ந்தவர் ரவணம்மாள் (வயது 64). இவர் தன்னுடைய மகன் ஜெகன் (30) என்பவருக்கு உதவி என்ஜினீயர் பணி வாங்கி தரும்படி வடசென்னை அனல்மின் நிலையத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வரும் பாபு (40) என்பவரை அணுகி கேட்டார்.
அதற்கு…
வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் இடையே ஜனவரி இறுதியில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க திட்டம்
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.3 ஆயிரத்து 770 கோடி மதிப்பில் மெட்ரோ ரெயில் சேவைக்கான விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. இதனை கடந்த 2016-ம் ஆண்டு…
மானசரோவர், முக்திநாத் புனித யாத்திரை- அரசு மானியம் பெற காலக்கெடு நீட்டிப்பு
தமிழகத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு, சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு முழுமையாக புனித யாத்திரை சென்று வந்தவர்களுக்கு, அறநிலையத்துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த…
நீதிபதி கல்வித்தகுதி குறித்து வழக்கு தொடர்ந்த வக்கீலுக்கு ரூ.5 லட்சம் அபராதம்
சென்னை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு பதிவாளராக நீதிபதி பூர்ணிமா பணியாற்றி வருகிறார். இவர் முறையான கல்வி பெறவில்லை. அதாவது, 12-ம் வகுப்பு படிக்காமலேயே நேரடியாக சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி முறையில் பி.காம். பட்டப்படிப்பை…
ஒவ்வொருவரையும் முத்தமிட விரும்புகிறேன்: டிரம்ப் குறும்பு பேச்சு
அமெரிக்காவில் கொரோனா தொற்ற விஸ்வரூபம் எடுத்தபோதும் கூட முகக்கவசம் அணியமாட்டேன் என்று கெத்தாக கூறியவர் டொனால்டு டிரம்ப். ஆனால் நாட்கள் செல்ல செல்ல எதிர்க்கட்சிகள் வற்புறுத்தல், உலகத் தலைவர் என்பதால் மாஸ்க் அணிந்தார்.
கடந்த வாரத்தில்…
குழந்தை பெற்ற 14 நாட்களில் கொரோனா தடுப்பு பணிக்கு திரும்பிய ஐ.ஏ.எஸ். அதிகாரி: குவியும்…
இந்தியாவில் கொரேனா தொற்று இன்னும் முழுவதுமாக கட்டுக்குள் வரவில்லை. இதனால் மாநில அரசுகளுடன் இணைந்து அரசு அதிகரிகள் இரவு-பகலாக பாடுபட்டு வருகிறார்கள். உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் சவுமியா பாண்டே துணை கலெக்டராக பணிபுரிந்து வருகிறார்.…
அரசாங்கத்திடம் கூறியதையே மத்திய அரசுக்கு கடிதமாக எழுதினேன்- துணைவேந்தர் சூரப்பா
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு வழங்குவதாக அறிவித்த ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்ற சிறப்பு அந்தஸ்தை பெறுவதில் தொடர்ந்து பிரச்சினை நீடித்து வருகிறது. அதுதொடர்பாக சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு…