‘மெகா’ ஜோடியின் ஆண்டு : சரித்திரம் படைத்த தந்தை – மகன், சிரஞ்சீவி…
பல புகழ்பெற்ற குடும்பங்களையும்.... வெற்றிகரமான தலைமுறைகளையும்... ஒரே குடும்பத்தில் இருந்து உருவான பல நட்சத்திரங்களையும்... இந்திய திரையுலகம் சந்தித்துள்ளது. ஆனால் 2026 ஆம் ஆண்டில் ஒரு தனித்துவமான நிகழ்வை இந்திய திரையுலகம் கண்டுள்ளது.…
